Tamilkaviswasan banner
Tamilkaviswasan avatar
Tamilkaviswasan
@tamilkaviswasan
Subscribers589K
Views1.9B
Videos4.6K
TamilkaviswasanPublished at May 14, 2026 at 03:08 PM0:11
விஜய் போட்ட 1000 ரூபாய் வந்துச்சா !  நாங்க சொல்றத தான் செய்வோம்! செய்றததான் சொல்லுவோம்! உங்க விஜய் thumbnail

விஜய் போட்ட 1000 ரூபாய் வந்துச்சா ! நாங்க சொல்றத தான் செய்வோம்! செய்றததான் சொல்லுவோம்! உங்க விஜய்

last monthLong-tail
1000 rs for students credited by vijayYouTube shortstamiltamilkaviswasanshorts
Published time
May 14, 2026 at 03:08 PM
Duration
0:11
Video type
Auto
Channel region
India
Publish Timing Insight
Not enough timing data
This channel still lacks enough historical upload timing data. Let the channel accumulate more snapshots before evaluating the best timing.
Monetization Insight
No clear monetization tags yet
Focus on view growth, engagement quality, and topic competition to judge monetization potential.
Action Suggestion
Watch for sustained growth
The basic conditions are already in place. Keep watching 7-day views and revenue before deciding whether this topic should become a series.
Views
154.9K
Likes
896
Comments
18
Estimated Daily Revenue
-
Estimated Total Revenue
$2.79 - $11.15
RPM Range
$0.02 - $0.07
1D Views Gain
0
7D Views Gain
0
1D Likes Gain
0
7D Likes Gain
0
1D Comments Gain
0
7D Comments Gain
0
Velocity Score
0%
Topic Cluster
1000 rs for students credited by vijay
Video Description
உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.1,000 வரவு வைப்பு முதலமைச்சர் விஜய் பேசுகையில், முந்தைய அரசுகளின் முக்கிய திட்டங்கள் தொடரும் என தெரிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அமைந்துள்ளது. இந்த ஆட்சியில், கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக நேற்றைய சட்டசபை நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியிருந்தார். அப்போது, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடர வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், முந்தைய அரசுகளின் முக்கிய திட்டங்கள் தொடரும் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும், மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
Related Topics
Continue with closely related videos to judge topic depth and content format.
Topic: 1000 rs for students credited by vijay
Not enough related-topic video data yet.
Video FAQs

These FAQs clarify what this video page measures, why revenue is estimated, and how to use the page for content research.

What can you learn from this video analytics page?

This page shows views, likes, comments, RPM and revenue estimates, publish timing, topic tags, related videos, and the broader channel context behind the video.

Why are RPM and revenue numbers estimates?

Actual earnings depend on monetized playbacks, audience geography, seasonality, advertiser demand, and monetization status. CloutOrbit provides directional estimates for benchmarking, not exact payouts.

How should you use this page for content research?

Compare timing, topic tags, monetization signals, and adjacent videos from the same channel to spot formats, themes, and publishing patterns worth testing.